கம்பராமாயணம் 8366 · யுத்த 19.19

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எம்மை விட்டனை- எங்களைப் போருக்கு அனுப்பி; விடுத்து - விடுத்த பின்பு; இனி வெம்போர் பட்டனர் ஒன்று - இனி (இவர்கள்) கொடிய போர் செய்து இறந்தார்கள் என்பது ஒன்று, படுத்தனர் ஒன்றோ - (பகைவர்களை) அழித்தனர் என்பது ஒன்று (ஆகிய இவ் இரண்டில் ஒன்றைத் தவிர; கெட்டனர் என்பது கேளலை என்னா - போரில் தோற்று விட்டார்கள் என்ற சொல்லைக் கேட்க மாட்டாய் என்று; ஆவி முடிக்க உவந்தார் ஒட்டினர் - உயிரைக் கொடுக்க மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Once you have sent us, from now on, either They died in fierce battle,
  2. or They destroyed the foe — one of these two;
  3. you will never hear They were defeated, they said,
  4. and swore, glad to give their lives.

What the poem says

The commanders make a solemn oath. Once Irāvaṇaṉ sends them out, he will hear only one of two reports: that they died fighting, or that they destroyed the enemy.

He will never again hear that they were beaten. They are glad to offer their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘viṭṭaṉai emmai viṭuttu iṉi vem pōr
paṭṭaṉar oṉṟu paṭuttaṉar oṉṟō
keṭṭaṉar eṉpatu kēḷalai ‘eṉṉā
oṭṭiṉar āvi muṭikka uvantār.