கம்பராமாயணம் 8367 · யுத்த 19.20

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னவர் தம்மொடும் - (அந்த மாபக்கன் புகைநிறக் கண்ணன் தம்முடன் (இராவணன்); மின்னு படைக்கை - ஒளி விடுகின்ற படைக்கலங்களைக் கையில் கொண்ட; ஐ இரு வெள்ளம் - பத்து வெள்ளம்; அரக்கரை விட்டான் - அரக்க வீரர்களை அனுப்பினான்; சொன்ன தொகைக்கு அமையானை - முன்னால் கூறிய காலாட்படைக்கு) (உரிமையாக) அமைந்த யானைப் படைகளையும்; சுடர்த்தேர் - ஒளியைக் கொண்ட தேர்ப் படையினையும், துன்னு வயப்பரியோடு - நெருங்கிய வலிமையான குதிரைப் படைகளையும்; தொகுத்தான் - சேர்த்து அனுப்பினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With them he sent ten floods
  2. of rākṣasas with gleaming weapons in their hands;
  3. to suit that number he gathered elephants, bright chariots
  4. and strong horses in close ranks.

What the poem says

Irāvaṇaṉ is satisfied and sends the two commanders back to war with a fresh army. It has ten 'floods' of armed rākṣasa foot-soldiers, matched with elephants, shining chariots and strong horses.

Together they make up the traditional fourfold army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavar tammoṭum ai iru veḷḷam
miṉṉu paṭaik kai arakkarai viṭṭāṉ;
coṉṉa tokaikku amai yāṉai cuṭart tēr
tuṉṉu vayap pariyōṭu tokuttāṉ.