கம்பராமாயணம் 8368 · யுத்த 19.21

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெய் அழல் வேள்வி நெடும்பகை - நெய் பெய்து செய்யும் வேள்விக்கு பெரிய பகைவன்; (வேள்வியின் பகைஞன்) நேர்விண் தைவரு சூரிய சத்துரு என்பான் - நேராக வானத்தில் பவனி வருகிற சூரியன் பகைஞன் என்பவன்; கழல் பெய் மாலி - கழல் அணிந்த மாலி; பிசாசன் எனும் பேர் வெய்யவன் - பிசாசன் என்னும் பெயர் உடைய கொடியவன்; வச்சிரம் வென்ற எயிற்றான் - வச்சிரத்தை வென்ற (வலிய) பற்களை உடையவன் (வச்சிரத்து எயிற்றவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great foe of the sacrifice with fire and ghee, the one called
  2. Foe of the Sun, who travels straight across the sky,
  3. Māli with anklets, the cruel one whose name is Picācaṉ,
  4. and the one whose fangs have beaten the thunderbolt.

What the poem says

The poet names the other commanders who go with the army. They are Foe of the Sacrifice (Vēḷviyiṉ Pakaiñaṉ), Foe of the Sun (Cūriya Cattiru), Māli, the cruel Picācaṉ ('Demon'), and Thunderbolt-Fang (Vacciratteyiṟṟaṉ), whose teeth are harder than Intiraṉ's thunderbolt.

The verse simply lists the names, each built from an epithet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ney aḻal vēḷvi neṭum pakai nēr viṇ
taivaru cūriyacatturu eṉpāṉ
pey kaḻal māli picācaṉ eṉum pēr
veyyavaṉ vacciram veṉṟa eyiṟṟāṉ.