கம்பராமாயணம் 8369 · யுத்த 19.22

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றவரோடும் - என்ற பெயர் கொண்ட அரக்கத் தலைவர்களுடன்; எழுந்து - (மாபக்கனும் புகைநிறக் கண்ணனும் சேர்ந்து) எழுந்து; உலகு ஏழும் வென்றவன் - உலகு ஏழனையும் வென்றவனாகிய (இராவணன்); ஏவலின் - கட்டளைப்படி; சென்றன மால்கரி - சென்றனவாகிய மத மயக்கம் கொண்ட யானைகள்; தேர் - தேர்; பரி - குதிரை; செல்ல - என்பவைகள் செல்ல; குன்று இனம் என்ன நடந்தனர் - மலைகளின் கூட்டம் என்று கூறுமாறு நடந்து; கோட்பால் முன்னம் விரைந்தார் - கொள்கையால் முன்னால் விரைந்து சென்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With those named, they rose, and at the command of the one
  2. who had conquered all seven worlds they hurried forward;
  3. as the great elephants, chariots and horses went on,
  4. they marched like a range of hills, bent on their purpose.

What the poem says

With these named commanders, Mahāpārśva and Smoke-Eye set out at the order of Irāvaṇaṉ, conqueror of the seven worlds.

Rutting elephants, chariots and horses move forward, and the host advances like a moving range of mountains, eager for battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟavarōṭum eḻuntu ulaku ēḻum
veṉṟavaṉ ēvaliṉ muṉṉam viraintār;
ceṉṟaṉa māl kari tēr pari cellak
kuṉṟuiṉam eṉṉa naṭantaṉar kōṭpāl.