கம்பராமாயணம் 8370 · யுத்த 19.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விண்ணை விழுங்கிய தூளியின் - (அவர்கள் நால்வகைப் படையும் செல்லுதலினால் தோன்றிய) வானத்தை மறைக்கும் அளவு எழுந்த புழுதியானது; விண்ணோர் கண்ணை விழுங்குதலின் - தேவர்களின் கண்களை மறைத்ததனால்; கரை காணார் - (அவர்களும் கூடப் படை அளவின்) எல்லையைக் காணாதவராயினர்; எண்ணை விழுங்கிய சேனையை - எண்ணிக்கையின் அளவைக் கடந்த (அந்த அரக்கர் படை; பண்ணை - அமைந்துள்ள வகையை; யாரும் - எவரும்; பண்பால் - முறையாக; விழுங்க உணர்ந்திலர் - முற்றும் உணராதவராயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the dust that swallowed the sky swallowed the eyes
- of the gods, they could not see its end;
- and of the army that swallowed all counting, no one
- could rightly grasp the full array.
What the poem says
The army raises so much dust that it blots out the sky and blinds the gods watching from above, so even they cannot see where the host ends.
It is too large to count, and no one can take in the whole order of its ranks. The verse plays on the repeated word 'swallow'.