கம்பராமாயணம் 837 · பால 13.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துணைத்த தாமரை - இரண்டான தாமரை போன்ற கால்கள்; நோவ - வருந்தும்படி; தொடர்ந்து - தொடர்ந்து நடந்து வந்து; அடர் - (தன்னை) வருத்துகின்ற; கணைக் கருங்கணினாளை - அம்பைப் போன்று கூரிய கருங்கண்களையுடைய ஒரு பெண்ணைப் (பார்த்து); ஓர் காளை - ஒரு வீரன்; நங்கைக்கு - இந்தப் பெண்ணின்; பணைத்த வெம்முலை - பருத்த விரும்பத்தக்க முலைகளாகிய; மதம் பாய் யானையை - மதநீர் ஒழுகும் யானையை; அணைக்க - தழுவிக் கொள்ள; அகல் இடம் - (மார்பாகிய) விரிந்த இடம்; இல் என்றான் - இல்லை என்று கூறினான்.
(வி.றை ஒருவனது மார்பில் அடங்காதவாறு இப் பெண்ணின் தனங்கள் பருத்துள்ளன என்பது. கணைக் கணினாள் - உவமைத் தொகை - உருவக அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of a girl with dark, arrow-like eyes, who kept following on, pressing him,
- though her twin lotus feet were aching, a young bull of a man
- said, 'To embrace the must-pouring elephants of these swelling, desirable breasts,
- our arms have no room wide enough.'
What the poem says
The procession is full of flirtation. A dark-eyed girl, her feet sore from walking, keeps close behind a young man, troubling him with her glances.
He teases that her breasts, likened to rutting elephants, are too large for any man's embrace to hold.