கம்பராமாயணம் 8372 · யுத்த 19.25

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பேர் உலகைச் சூழ் - பெரிய உலகத்தைச் சூழ்ந்துள்ள; ஏரி கலித்தன ஆம் என - கடல்கள் ஒலித்தனவாம் எனும் படியாக; பேரி கலித்தன - பேரிகைகள் ஒலித்தன; யானை கார் இகலிக் - யானைகள் மேகங்களின் (இடி ஒலியோடு) மாறுகொண்டு; கடலோடு கலித்த - கடல் ஒலிபோல் ஒலித்தன; மாரி கலித்தென - மழை ஒலித்தது என்னும் படி; வாசி கலித்த - குதிரைகள் ஒலித்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The war drums roared, as if the seas
  2. that surround the great world were roaring; the elephants
  3. vied with the clouds and roared along with the sea;
  4. the horses neighed like the roaring rain.

What the poem says

The din of the marching army is described. The war drums boom like the oceans that ring the world.

The elephants trumpet in rivalry with the thunder of the clouds and the roar of the sea, and the neighing horses sound like a pouring rainstorm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēri kalittaṉa pēr ulakaic cūḻ
ēri kalittaṉa ām eṉa; yāṉai
kār ikalik kaṭalōṭu kalitta;
māri kalitteṉa vāci kalitta.