கம்பராமாயணம் 8373 · யுத்த 19.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொலையானை - கொல்லும் தன்மை உள்ள யானைகள்; சென்றன சென்ற சுவட்டொடு செல்லா - சென்றனவாகிய (படைகள் சென்ற அடிச்சுவட்டினில் செல்லாமல்; நின்று பிணங்கிய - நின்ற இடத்திலேயே நின்று மாறுபாடு கொண்டனவும்; கல்வியின் நில்லா - (பாகர்களின்) சொல்லுக்கு (அடங்கி) நிற்காதனவும் ஆகி; ஓடைக்குன்று நடந்தன போல் - முகபடாம் அணிந்த மலைகள் நடந்தன போல; ஒன்றினை ஒன்று தொடர்ந்தன - ஒன்றினை ஒன்று தொடர்ந்து சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They would not walk in the tracks where others had gone;
- they stood and balked, would not keep to their training;
- one following another, like hills
- in face-plates walking, went the killing elephants.
What the poem says
The poet describes the war elephants of the rākṣasa army. They are so wild with rut that they will not follow the path the others have taken; they stop and resist, and pay no attention to their drivers' commands.
In their ornamental face-plates they move one after another like a line of walking mountains.