கம்பராமாயணம் 8375 · யுத்த 19.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எரிந்து எழு பல்படையின் ஒளி - ஒளிர்ந்து எழுகின்ற பல்வகைப் படைக்கலங்களின் ஒளி; யாணர் அருங்கல மின்ஒளி - புதியதாக (வீரர்கள் அணிந்து உள்ள) அரிய அணிகலன்களின் மின்னுகின்ற ஒளி; தேர் பரி யானை - தேர் குதிரை, யானை; பொருந்திய பண் ஒளி - (ஆகியவற்றுக்குச் செய்து) அமைத்த அலங்காரப் (பொருள்களின் ஒளி; தார் ஒளி - பொன் மாலைகளின் ஒளி; பொங்க - (ஆகியவை எங்கும்) மிகுதியாக இருப்பதனால்; எண்திசை தோறும் - எட்டுத் திசைகள் தோறும்; (செறிந்திருந்த) பேர் இருள் இரிந்தது - மிக்க இருள் (கெட்டு) ஓடியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The light of the many weapons that blazed and rose, the lightning-light of rare new jewels,
- the light of the trappings set on chariots, horses and elephants,
- the light of the golden garlands swelling up,
- drove off the great darkness in each of the eight directions.
What the poem says
The army marches in the last of the night, and its own brilliance lights up everything. The poet lists the sources: flashing weapons, the warriors' new jewels, the decorations on chariots, horses and elephants, and golden garlands.
Together they drive the darkness out of all eight directions.