கம்பராமாயணம் 8376 · யுத்த 19.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஈசன் - (அனைத்துயிர்க்கும் உலகங்களுக்கும் தலைவனாகிய) இராமன்; எய்திய சேனையை எதிர்ந்தான் - (போர்க்களம்) வந்து அடைந்த (அரக்கர் படையை எதிர்கொண்டு கண்டு; வெய்து இவண் வந்தவன் - மிகுசினம் கொண்டு இவ்விடத்துக்கு வந்தவன்; மாயையின் - மாயையால்; வெற்றி செய்தவனே கொல் - வெற்றியை உண்டாக்கிக் கொண்ட இந்திரசித்தன் தானோ? இது தெரித்தி என்றான் - இதனைத் தெரிவிப்பாய் என்று கேட்டான்; ஐயம் இல்வீடணன் - (வந்தவன் யாவன் என்பதை) ஐயம் இல்லாமல் உணர்ந்தவன் ஆகிய வீடணன்; அன்னது உரைத்தான் - அது பற்றிச் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord faced the army that had come;
- Is he the one who came here in fury, who won
- his victory by illusion? Tell me this, he said;
- and Vīṭaṇaṉ, who had no doubt, told him how it was.
What the poem says
Irāmaṉ, lord of all, sees the new rākṣasa army approaching. He asks Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has come over to his side, whether its leader is the sorcerer Intiracittu who won the last battle by deceit.
Vīṭaṇaṉ knows each of the rākṣasa chiefs well and begins to identify them.