கம்பராமாயணம் 8377 · யுத்த 19.30

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முழைக்குலச்சீயம் - குகையில் வாழுகின்ற சிங்கம்; வெம்போர் வேட்டது முனிந்தது என்ன - கொடிய போரினை விரும்பிச் சினங் கொண்டது என்னும்படி; புழைப்பிறை - பிளவு பட்ட பிறை போன்ற, எயிற்றுப் பேழ்வாய் - பற்களை உடைய பிளந்த வாயினால்; இடிக்குலம் பொடிப்ப ஆர்த்து - இடிகளின் கூட்டமும் பொடியாகும்படியாகப் பேரொலி செய்து; பொறி தழைவாளிப் புட்டில்கட்டி - நெருப்புப் பொறியினை மிகுதியாகக் கக்குகின்ற அம்புகள் (நிறைந்த) அம்பு அறாத தூணியை (முதுகில் கட்டி); வில்தாங்கி - வில்லைப் பிடித்து; மழைக்குரல் தேரின் மேலான் சார்வான் - இடிபோன்று (சக்கரங்கள்) ஒலியை எழுப்பும் தேரின் மேலேறியவனாய் வருபவன்; மாபெரும்பக்கன் - மாபக்கன் (என்பவன்). மன், ஓ- அசைநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a lion of the mountain caves that craves fierce battle and is enraged,
  2. roaring with a gaping mouth whose fangs are like the split crescent, so that the thunderbolts are shattered,
  3. with a quiver of arrows thick with sparks tied on, bow in hand, he comes on,
  4. on a chariot whose voice is like the rain-cloud: that is Mahāpārśva.

What the poem says

Vīṭaṇaṉ points out the commanders one by one. The first is Mahāpārśva. He is like a cave-dwelling lion hungry for war, and his gaping mouth has fangs like a split crescent moon. His roar would shatter thunderbolts.

He has a quiver of spark-spitting arrows on his back and a bow in his hand, and rides a chariot whose wheels rumble like thunder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muḻaik kulac cīyam vem pōr vēṭṭatu muṉintatu eṉṉa,
puḻaip piṟai eyiṟṟup pēḻ vāy, iṭik kulam poṭippa, ārttu,
taḻaip poṟi vāḷip puṭṭil kaṭṭi, vil tāṅki, cārvāṉ
maḻaik kural tēriṉ mēlāṉ māperumpakkaṉ maṉṉō.