கம்பராமாயணம் 8378 · யுத்த 19.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிகை நிறக்கனல் - தன் தலைமுடியின் செந்நிறமுள்ள நெருப்பை; பொழி - வெளியிடுகிற; தெறுகண் - அழிக்கவல்ல கண்கள்; செக்கரான் - சிவந்த நிறமாக உள்ளவனும்; பகை நிறத்தவர் - பகைத் தன்மை கொண்டவர்களுடைய; உயிர் பருகும் பண்பினான் - உயிரைக் குடிக்கும் தன்மை உள்ளவனும்; நகைநிறப் பெருங்கடை வாயை - சிரிப்போடு கூடிய நிறம் பொருந்திய (தன்) பெரிய கடைவாயை; நக்குவான் - (நாக்கினால் அடிக்கடி) நக்குபவனும் ஆகிய; பொலம்பொன் தேரினான் - பொன்னால் ஆகிய அழகிய தேரில் ஏறி இருப்பவன்; புகை நிறக் கண்ணவன் - புகை நிறக்கண்ணன் (என்பவனாவான்.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- He with red, burning eyes that pour out fire the colour of his hair,
- whose nature is to drink the lives of those who are his foes,
- who licks the great corners of his grinning mouth,
- is Smoke-Eye, on a chariot of fine gold.
What the poem says
Vīṭaṇaṉ describes the second commander, Smoke-Eye. He is red all over, and his destroying eyes pour out fire as red as his hair. He loves to drink the lives of his enemies and keeps licking the corners of his leering mouth.
He rides a chariot of pure gold.