கம்பராமாயணம் 8379 · யுத்த 19.32

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”

பொருள் · Meaning in Tamil

பிச்சரின் திகைத்தன - பித்தரைப் போன்று திகைத்தனவாகிய; பெற்றிப் பேச்சினான் - தன்மை உடைய பேச்சினை உடையவனும்; முச்சிரத்து அயிலினான் - முத்தலையை உடைய சூலப் படையைக் (கையில்) ஏந்தியவனும்; மூரித்தேரினான் - வலிமையான தேரினை உடையவனும், மலையின் மேனியான் - மலை போன்ற உடம்பினை உடையவனும் ஆகி; இச்சிரம் உம்மதே என - இந்த (என்னுடைய) தலை உங்களுக்கே என்று; (கூறுவது போல) வந்து எய்துவான் - (போருக்கு) வந்து அடைந்தவன்; வச்சிரத்து எயிற்றவன் - வச்சிரத்து எயிற்றவன் (என்பவன் ஆவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose speech is wild like a madman's,
  2. who holds the three-headed spear and has a mighty chariot,
  3. who comes as if to say, This head is yours!,
  4. is Thunderbolt-Fang, with a body like a mountain.

What the poem says

Next comes Thunderbolt-Fang. He talks like a raving madman, carries a three-pronged spear and rides a powerful chariot. His body is as huge as a mountain.

He charges forward as if offering his own head to the enemy, which shows his reckless daring.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘piccariṉ tikaittaṉa peṟṟip pēcciṉāṉ
muc cirattu ayiliṉāṉ mūrit tēriṉāṉ
“ic ciram ummatē? ” eṉa vantu eytuvāṉ
vaccirattu eyiṟṟavaṉ malaiyiṉ mēṉiyāṉ.