கம்பராமாயணம் 8381 · யுத்த 19.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆரிய - தலைவனே; அச்சுடர் பொன் தேரினன் - அந்த ஒளி விடுகிற அழகிய தேரினை உடையவனும்; நீரினும் முழக்கினன் - கடலினும் மிக்க முழக்கினை உடையவனும்; நெருப்பின் வெம்மையான் - நெருப்பைக் காட்டிலும் சினமுடையவனும் (ஆகிய இவன்); சூரியன் பகைஞன் - சூரியன் பகைவன் (என்பவன்); சோரியும்- இரத்தமும்; கனலியும் - நெருப்பும்; சொரியும் கண்ணினான் - வெளிப்படுகிற கண்களை உடைய (இவன்); வேள்வியின் பகைஞன் ஆம் - வேள்வியின் பகைஞன் (என்ற பெயர் உடையவன் ஆம் ஆகும்.
அரோ- அசைநிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Foe of the Sun is the one in that bright golden chariot,
- who roars louder than the sea and is hotter than fire;
- noble one! the Foe of the Sacrifice is the one
- whose eyes pour out blood and fire.
What the poem says
Vīṭaṇaṉ names two more commanders for Irāmaṉ. Foe of the Sun rides a shining golden chariot, roars louder than the ocean and burns hotter than fire.
Foe of the Sacrifice has eyes that pour out blood and flames.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cūriyaṉpakaiñaṉ ac cuṭar poṉ tēriṉaṉ
nīriṉum muḻakkiṉaṉ neruppiṉ vemmaiyāṉ;
āriya! vēḷviyiṉ pakaiñaṉ āmarō
cōriyum kaṉaliyum coriyum kaṇṇiṉāṉ.