கம்பராமாயணம் 8382 · யுத்த 19.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சாலிவண் கதிர்நிகர் - செந்நெல்லின் வளமை பொருந்திய கதிர்களை ஒத்த; புரவித் தானையான் - (வளம் மிக்குக் கொழுத்த) குதிரைப் படையை உடையவன்; மூல வெங்கொடுமையின் - பழமையாக உள்ள வெவ்விய கொடுமையோடு; தவத்தின் முற்றினான் - தவத்திலும் நிறைந்தவன்; சூலியும் - சிவனும்; வெருக்கொளத் - அச்சம் கொள்ளும்படி; தேரில் தோன்றுவான் - தேரில் தோன்றுபவனாகிய (அவன்); மாலி என்று - மாலி (என்னும் பெயரினன்) என்று; அடிமுறை வணங்கக் - (இராமனது) திருவடிகளை முறைப்படி வணங்க; கூறினான் - (வீடணன் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose cavalry is like the rich ears of the red paddy,
- who is full grown in ancient cruelty and in penance,
- who appears in his chariot so that even the Trident-Bearer is afraid,
- is Māli, he said, bowing duly at his feet.
What the poem says
Last, Vīṭaṇaṉ points out Māli. His horses are as sleek and well-fed as heavy ears of rice. He is old in cruelty and also great in the power won by penance, so that even Śiva, the Trident-Bearer, would fear him.
Having named all the commanders, Vīṭaṇaṉ bows respectfully at Irāmaṉ's feet.