கம்பராமாயணம் 8383 · யுத்த 19.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீர்த்தனை வாழ்த்தி - தூயவன் ஆகிய இராமனை வாழ்த்திவிட்டு; அவ் அரியின் ஆர்கலி - அந்தக் குரங்குப் படைகளாகிய கடல்; ஆர்த்து எதிர் நடந்தது - பேரொலி செய்துகொண்டு (அரக்கப் படையின் எதிரில் சென்றது; உற்று இரண்டு சேனையும் - (அதற்குப் பிறகு) நெருங்கி இரு படைகளும்; போர்த் தொழில் புரிந்தன - போர்த்தொழிலைச் செய்தன; புலவர் - (அதைக் கண்ட) தேவர்கள்; போக்கிலார்- விலகிச் செல்லமாட்டாதவராய்; நடுங்கி - உடல் நடுங்கி, விம்மியே - மனம் விம்மிதமுற்று; வேர்த்து - உடல் வியர்த்து; உயிர்பதைத்தனர் - உயிர் துடித்தனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hailing the pure one, that sea of monkeys
- roared and marched to meet them; the two armies closed
- and made war; the gods, unable to leave,
- sweated, their lives quivering, trembling and gasping.
What the poem says
Battle begins. The monkey army, as vast as an ocean, hails Irāmaṉ and charges the rākṣasas with a mighty roar. The two hosts meet and fight.
The gods watching from above cannot tear themselves away. They tremble, sweat and gasp in fear at the sight.