கம்பராமாயணம் 8384 · யுத்த 19.37

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடை - ஊழிக்கடைக்காலத்தில்; உருமின் கார் என - இடியைக் கொண்ட மேகம் என்னும்படி; கல் எறிந்தன - வானரப் படைகள் கற்களை (வீசி) எறிந்தன; வில் எறிந்தன கணை - அரக்கர்களுடைய விற்கள் அம்புகளைத் தூவின; (அதனால்) விசும்பின் மேகத்துச் செல் எறிந்தன என - ஆகாயத்தின் கண் உள்ள மேகங்களில் இருந்து இடி விழுந்த (போது) மலையின் பண்பு என - மலைகளின் தன்மையைப் போல; பல் எறிந்தன தலை - குரங்குகளின் பற்கள் சிதறித் தெரித்த தலைகள்; சிதறி வீழ்ந்தன - சிதறிப் போர்க்களம் (எங்கும்) விழுந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Stones were hurled, like clouds full of thunder at the world's end;
  2. bows hurled arrows; and like the thunder
  3. hurled from the clouds of the sky on the mountains,
  4. heads with teeth knocked out scattered and fell.

What the poem says

The monkeys hurl rocks like storm-clouds at the end of the age, and the rākṣasas loose their arrows.

Heads with teeth knocked out fly off and scatter across the field, like mountain peaks struck by thunderbolts from the clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kal eṟintaṉa kaṭai urumiṉ kār eṉa
vil eṟintaṉa kaṇai; vicumpiṉ mēkattuc
cel eṟintaṉa eṉac citaṟi vīḻntaṉa
pal eṟintaṉa talai malaiyiṉ paṇpu eṉa.