கம்பராமாயணம் 8385 · யுத்த 19.38

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடம்படு கரிபட- மதம் பொருந்திய யானைகள் இறந்துபடவும்; கலினமாப்பட - கல்லணை பூட்டிய குதிரைகள் இறந்துபடவும்; இடம்படு சில்லியின் ஈர்த்த தேர்பட - இடம் அகன்ற சக்கரங்கள் பூட்டப்பட்டுக் (குதிரைகளால் (அல்) பிற உயிரினங்களால்) இழுத்துச் செல்லப்படுகிற தேர்கள் அழிந்துபடவும்; உடம்பு அடும் அரக்கரை - உடம்பு அழிக்கப்படும் அரக்கப் படையினரை; அனந்தன் உச்சியில் படம்படும் என - ஆதிசேடனது தலையின் உச்சியில் உள்ள படமும் அழிந்துவிடும் என்று (கண்டோர்) என்னும்படியாக; கவியின் கல்பல படும் - குரங்குகள் எறிந்த கற்கள் பல வீழ்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As elephants with flowing temples fell, as bridled horses fell,
  2. as chariots drawn on broad wheels fell,
  3. the many stones the monkeys threw struck down the rākṣasas, crushing their bodies,
  4. so that it seemed even the hoods on Aṉantaṉ's head would be crushed.

What the poem says

The monkeys' rocks wreak havoc. Rutting elephants, bridled horses and wide-wheeled chariots are all destroyed, and the rākṣasa soldiers are crushed to death.

The stones rain down so hard that onlookers fear even the hoods of Aṉantaṉ, the cosmic serpent who holds up the earth, will be smashed beneath them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭam paṭu kari paṭa kaliṉa māp paṭa
iṭam paṭu cilliyiṉ īrnta tēr paṭa
uṭampu aṭum arakkarai aṉantaṉ ucciyil
paṭam paṭum eṉap paṭum kaviyiṉ kal pala.