கம்பராமாயணம் 8386 · யுத்த 19.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விசைத்து எறிந்த சக்கரம் - (அரக்கவீரர்) விரைவாக எறிந்த சக்கரவடிவமான அம்புகள்; கொலை ஒடுங்கா - கொலைத் தொழில் செய்தலில் (குறைவுபட்டு) ஒடுங்காத; நெடும் புயத்தின் குன்றொடும் - (வானரப்படையினர் தங்களது) நீண்ட தோள்களாகிய மலையோடும், நிலை நெடுங் காலொடும் - (போரில் புறமுதுகிடாது) நிலைபெற்று நிற்கும் நீண்ட கால்களோடும்; நிமிர்ந்த வாலொடும் - (சினத்தால்) நிமிர்ந்து நிற்கும் வாலொடும்; மலையொடும் - (எதிரிகள் மீது வீசக் கையில் தாங்கிய) மலைகளோடும்; மரத்தொடும் - மரங்களோடும்; கவியின் - குரங்குகளின்; வல்நெடும் தலையொடும் - வலிய நீண்ட தலைகளோடும்; போம் - (அலுத்துக்கொண்டு) போகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With shoulders like hills that never tired of killing,
- with long legs standing firm, with tails raised high,
- with mountains and with trees, with the strong long heads
- of the monkeys, went the discuses hurled with force.
What the poem says
The rākṣasas fight back with discus-shaped weapons hurled with great force. These cut straight through the monkeys and fly on, carrying with them their hill-like shoulders, their long legs and their raised tails.
They also carry away the mountains and trees the monkeys were holding to throw, and their heads.