கம்பராமாயணம் 8388 · யுத்த 19.41

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கல்லெனக் - கல் என்ற ஒலி தோன்றும்படியாகக்; கவிக்குலம் வீசும் - குரங்குக் கூட்டங்கள் வீசும், கல் - மலைகள்; சில்லி அம்தேர்க்கொடி சிதைய - சக்கரங்களை உடைய அழகிய தேரின் கண்கட்டப்பட்டுள்ள கொடிகள் சிதைந்து அழியவும்; சாரதி பல்லொடு நெடுந்தலை மடிய - தேர்ப்பாகர்களின் பற்களும், நீண்ட தலையும் அறுபட்டு விழவும்; பாதகர் வில்லொடு கழுத்து இற - பாதகர்களான அரக்கர்களுடைய வில்லும் கழுத்தும் அறுபட்டு விழவும் (செய்து அதற்குமேல்) பகட்டை வீட்டுமால் - யானைகளையும் அழிக்கும்.

ஆல், அரோ - அசைகள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Shattering the flags of the fine wheeled chariots, killing the charioteers,
  2. their teeth and long heads, breaking the bows and necks of the wicked ones,
  3. the stones the monkey host hurls with a crash
  4. destroy even the elephants.

What the poem says

The monkeys' rocks land with a crash. They smash the banners of the chariots and kill the charioteers, breaking their teeth and long heads.

They snap the bows and necks of the rākṣasa archers and bring down the elephants as well.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cilli am tērkkoṭi citaiya cārati
palloṭu neṭun talai maṭiya pātakar
villoṭu kaḻuttu iṟa pakaṭṭai vīṭṭumāl
kalleṉak kavikkulam vīcum kalarō.