கம்பராமாயணம் 8390 · யுத்த 19.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மத மயக்கம் கொண்ட யானை; வானரத்தை - குரங்குப்படையினரை; வால் பிடித்து அடிக்கும் - வாலைப் பிடித்து (நிலத்தில்) அடிக்கும்; கவி - (தப்பிய) வானரங்கள்; அக்கரியினைக் - அந்த யானைகளைக்; கால் பிடித்து அடிக்கும் - காலைப் பிடித்து இழுக்கும்; சூர்முசு - அச்சம் தரும் குரங்குகள்; தோல் பிடித்து - (அரக்கர் வீசிய) கேடயங்களைக் (கையில்) பிடித்து; அரக்கரை எறியும் - (அந்த) அரக்கர்கள் மீது மோதும்; அம்முசுவை - அந்தக் குரங்குகளை; வெங்கணார் - கொடிய கண்களை உடைய அரக்கர்கள்; வேல் பிடித்து எறிவர் - வேலைப்பிடித்து (வீசி) எறிந்து அழிப்பர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great elephant seizes the monkey by its tail and dashes it down;
- the monkey seizes that elephant by its leg and beats it;
- the fearsome ape seizes a shield and smashes into the rākṣasas;
- the fierce-eyed ones seize spears and hurl them at that ape.
What the poem says
A vivid chain of single combats. The rutting elephant grabs a monkey by the tail and smashes it on the ground. Another monkey seizes the elephant by the leg.
A fierce ape snatches up a shield and rams the rākṣasas with it, and the rākṣasas with their cruel eyes hurl spears at it. The repeated 'seizes' gives the confused scrimmage a rhythm.