கம்பராமாயணம் 8391 · யுத்த 19.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முற்படு கவிக்குலம் - போர்க்களத்தில் முற்பட்டு வருகின்ற குரங்குக் கூட்டங்கள்; முடுக வீசிய - விரைவாக வீசிய; கல்பட - மலைகள் படுதலினால், அரக்கர் - அரக்கப்படையாகிய கரிய கடல், களம்படும் - களத்தில் படும்; பாதகர் - பாதகர்களாகிய அரக்கர்; வில் படுகணை பட - வில்லில் இருந்து வெளிப்படுகிற அம்புகள் படுதலினால்; பல்படுதலை பட - பற்களைக் காட்டுகின்ற தலை (அறு) பட; குரங்கின் வேலையே படுவ - குரங்குப் படைகளாகிய கடல் அழியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the stones that the monkey hosts in front hurled swiftly struck,
- the dark sea of the rākṣasas fell on the field;
- when the arrows from the bows of the wicked ones struck,
- heads with bared teeth fell, and the sea of monkeys fell.
What the poem says
The fighting is even on both sides. The rocks thrown by the monkeys at the front bring down the dark, sea-like ranks of rākṣasas.
The arrows of the rākṣasas cut off the heads of the monkeys, teeth bared, and the monkey ocean falls in turn.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟpaṭu kavikkulam muṭuka vīciya
kal paṭa kaḷam paṭum arakkar kārk kaṭal;
pal paṭu talai paṭap paṭuva pātakar
vil paṭu kaṇai paṭa kuraṅkiṉ vēlaiyē.