கம்பராமாயணம் 8392 · யுத்த 19.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எயிற்றொடு - பற்களுடன்; நெடுந்தலை - கூடிய (அரக்க வீரரின் பெரிய தலைகள்; இட்ட கல்லொடும் - (வானரப் படையினர் வீசிய மலைகளினால்; வயிற்றிடைப் புக - (அவர்களது) வயிற்றில் புகுந்து விட; அந்நலார்- அவர்களுடைய மனைவியர்; பல பகலும் வைகிய - பல நாட்கள் உடன் இருந்து பழகிய; பயிற்றியர் ஆயினும் - பயிற்சியை உடையவர்களாய் இருந்தும்; தம் கணவரை அணுக - தங்கள் கணவர்களுடைய (உடலை) நெருங்கி; தெரிக்கும் பண்பு இலார் அயிர்ப்பர் - ஆய்ந்து அறிதற்கு ஏற்ற பண்பு இல்லாதவர்களாய் ஐயங்கொள்வர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the long heads with their fangs, along with the stones that were hurled,
- sank into their bellies, those fair wives, though they had long
- lived with them many days, had no way to tell them apart,
- and drew near their husbands in doubt.
What the poem says
A grim picture of what the monkeys' rocks do. They strike the rākṣasas so hard that their heads are driven down into their own bellies.
When the wives come to the field afterwards, they cannot recognise their husbands, though they lived with them for many years, and they stand by the bodies unsure.