கம்பராமாயணம் 8395 · யுத்த 19.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பல்பரி - பல குதிரைகள்; படையொடு - (தங்கள்) படைக் கலங்களுடன்; மேலவர் மடிய - மேலே உள்ள வீரர்கள் அழிந்திட; கடல் நெடுங் குருதிய - கடல் போன்ற பெருங்குருதியில் சிக்கித் தவிப்பனவும்; இடை இடை தர விழுந்து - இடை இடையே தடுக்கி விழுந்து; இழிந்த பண்பன - அழுந்தும் தன்மை உடையனவும்; உதிரவாயன - குருதி வடியும் வாயினை உடையனவும் ஆகிய அவை); கனலி காலுறு - நெருப்பைக் கக்குகின்ற; வடவையை நிகர்த்தன - (உலக அழிவுக்காலத்தில் கடலிடையே குதிரை வடிவில் தோன்றும்) வடவைக் கனலை ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As those on their backs died along with their weapons, many horses
- fell again and again and sank down,
- in the long sea of blood, their mouths streaming red,
- and they looked like the mare-fire that breathes out flame.
What the poem says
The horses whose riders have been killed stumble and fall again and again, sinking into the sea of blood, their mouths dripping red.
They resemble the vaṭavai, the mare-headed submarine fire that blazes up from the ocean at the end of the world.