கம்பராமாயணம் 8396 · யுத்த 19.49

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூமக்கண்ணனும் அனுமனும் - புகை நிறக்கண்ணனும், அனுமனும்; எதிர் எதிர் தொடர்ந்தார் - எதிர் எதிராகப் போரிடத் தொடங்கினார்கள்; தாமத்து அங்கதன் - மாலையை அணிந்துள்ள அங்கதன்; மாபெரும் பக்கனைத் தடுத்தான் - மாபக்கனைப் போரில் தடுத்தான்; சேமத்திண் சிலை மாலியும் - பாதுகாவலாக வலிய வில்லினைக் கொண்ட மாலியும்; நீலனும் செறுத்தார் - நீலனும் சினந்து போர் செய்தார்கள்; வாமப் போர் வயப் பிசாசனும் - அச்சம் தருகிற வலிய போர் உடற்றுகிற பிசாசனும்; பனசனும் மலைந்தார் - பனசனும் போர் செய்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Smoke-Eye and Aṉumaṉ met and closed with each other;
  2. Aṅkataṉ with his garland stopped Mahāpārśva;
  3. Māli with his strong guarding bow and Nīlaṉ fought in fury;
  4. Picācaṉ, mighty in fearsome battle, and Paṉacaṉ clashed.

What the poem says

The battle breaks into single combats between commanders. Aṉumaṉ takes on Smoke-Eye, and Aṅkataṉ, Vālī's son, blocks Mahāpārśva.

Nīlaṉ, the monkey general, fights Māli the archer, and the monkey warrior Paṉacaṉ clashes with Picācaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūmakkaṇṇaṉum aṉumaṉum etir etir toṭarntār;
tāmattu aṅkataṉ māperumpakkaṉait taṭuttāṉ;
cēmat tiṇ cilai māliyum nīlaṉum ceṟuttār;
vāmap pōr vayap picācaṉum paṉacaṉum malaintār.