கம்பராமாயணம் 8397 · யுத்த 19.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூரியன் பெரும் பகைஞனும் - சூரியன் பகைஞனும்; சூரியன் மகனும் - சூரியன் மகன் ஆகிய சுக்கிரீவனும்; நேர் எதிர்ந்தனர்- நேரிடையாக எதிர்த்தார்கள்; நெருப்புடை வேள்வியின் பகையும் - நெருப்புடைய வேள்வியின் பகைஞனும்; ஆரியன் தனித்தம்பியும் - தலைவனாகிய இராமனது ஒப்பற்ற தம்பியாகிய இலக்குவனும்; எதிர் எதிர் அடர்ந்தார் - எதிர் எதிராக நின்று போர் செய்தார்கள்; வீர வச்சிரத்து எயிற்றனும் - வீரம் பொருந்திய வச்சிரத்து எயிற்றவனும்; இடபனும் - இடபனும்; மிடைந்தார் - நெருங்கிப் போர் செய்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great Foe of the Sun and the Sun's son
- met face to face; the Foe of the Sacrifice with its fire
- and the noble one's matchless brother pressed each other hard;
- heroic Thunderbolt-Fang and Iṭapaṉ grappled close.
What the poem says
More pairings. Cukkirīvaṉ, son of the Sun, fights the rākṣasa named Foe of the Sun, which makes a neat match.
Ilakkuvaṉ, Irāmaṉ's peerless brother, faces Foe of the Sacrifice, and the monkey Iṭapaṉ grapples with Thunderbolt-Fang.