கம்பராமாயணம் 8398 · யுத்த 19.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெங்கண் வெள் எயிற்று அரக்கரில் - கொடுமையான கண்களையும் வெண்மையான பற்களையும் உடைய அரக்கர்களிலும்; கவிக்குல வீரச்சிங்கம் அன்ன - குரங்குக் கூட்டத்தில் தோன்றிய வீரச் சிங்கங்களைப் போன்ற; போர்த் தலைவரில் - போரில் சிறந்த தலைவர்களிலும்; தலைவராய்த் தெரிந்தார் - தலைவர்களாய் விளங்கியவர்கள்; அங்கு அமர்க்களத்து - அந்தப் போர்க்களத்தில், ஒருவரோடு ஒருவர் - ஒருவரோடொருவர்; சென்று அடர்ந்தார்- சென்று நெருங்கியவர்களாகி, தேவரும் நடுக்குற - (போர் காணவந்த) தேவர்களும் அஞ்சும்படி; பொங்கு வெஞ்செரு - சினம் மிகுகிற கொடிய போரை; பொருதார் - செய்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of the rākṣasas with cruel eyes and white fangs, and of the war-leaders
- of the monkey race, who were like heroic lions, those who stood out as chiefs
- there on the battlefield went against one another and closed,
- and fought a raging, fierce war that made even the gods tremble.
What the poem says
The leading champions of both sides, the fierce-eyed, white-fanged rākṣasa commanders and the lion-like chiefs of the monkeys, pair off across the field.
They fight so savagely that even the gods watching from the sky shake with fear.