கம்பராமாயணம் 8400 · யுத்த 19.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உப்புடைக் கடல் - உப்பைக் கொண்ட (நீர் நிறைந்த) கடலில்; மடுத்தன - சென்று சேர்ந்தனவாகிய, உதிர நீர் ஓதம் - குருதி நீர்ப் பெருக்கு; அப்பொடு ஒத்தன கடுத்தில - கடல் நீருடன் கலந்ததாகத் தோன்றவில்லை, (அதனால்); ஆர்கலி முழுதும் - ஒலிக்கின்ற கடல் முழுவதும்; செப்பு உருக்கு எனத் தெரிந்தது - செம்பை உருக்கின உருக்குப் போலச் (சிவந்த நிறம் கொண்டதாய்த் தோன்றியது; முத்து இனம் - (அந்தக் கடலில் உள்ள) முத்துத் தொகுதிகள்; குன்றியின் தோன்ற - (சிவந்த நிறமுடைய) குன்றி மணியின் தொகுதிகளைப் போல் விளங்க; செருக்கி - (இறைச்சி உணவு கிடைத்தமையால்) செருக்குக் கொண்டு, திரிந்த; மீன்குலம் - மீன் கூட்டங்கள் எல்லாம்; துப்பொடு - பவளத்தோடு; ஒத்தன - ஒத்து விளங்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The flood of blood that poured into the salt sea
- did not look like a mixing with its water; the whole roaring ocean
- seemed like molten copper; the shoals of fish grew proud
- and looked like coral, as the pearls showed like kuṉṟi seeds.
What the poem says
So much blood flows into the sea that it does not blend with the water but turns the whole ocean the colour of molten copper.
The pearls in it look like the red kuṉṟi (crab's-eye) seeds. The fish, swollen with flesh from the battle, turn as red as coral.