கம்பராமாயணம் 8403 · யுத்த 19.56

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கர் என்ற பேர் இருளினை - அரக்கர் எனப்படுகிற பெரிய இருளினை; இராமன் ஆம் இரவி துரக்க - இராமன் என்கிற கதிரவன் துரத்த; வெஞ்சுடர்க் கதிரவன் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; புறத்து இருள் தொலைக்க - புறத்தில் காணப்படுகிற இருட்டை நீக்க; புரக்கும் வெய்யவர் - (உலகைப்) பாதுகாக்கின்ற சூரியர்; இருவரை உடையன போல - இருவரைக் கொண்டவை போல; நல் ஒளி பரந்தன - நல்ல (கதிர் ஒளி பரந்து; உலகு எலாம் - உலகம் எல்லாம்; நிமிர நிரக்கும் - தெளிந்து தெரியுமாறு நிரம்பும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the Sun that is Irāmaṉ drove off the great darkness called the rākṣasas,
  2. and the Sun of hot bright rays destroyed the darkness outside,
  3. as if the world had two burning protectors,
  4. good light spread and filled the whole world, clear.

What the poem says

The morning is described as having two suns. Irāmaṉ, the sun of virtue, drives away the darkness of the rākṣasas, and the real sun drives away the darkness of night.

With two such protectors shining, bright light floods the whole world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkar eṉṟa pēr iruḷiṉai irāmaṉ ām iravi
turakka, veñ cuṭark katiravaṉ puṟattu iruḷ tolaikka,
purakkum veyyavar iruvarai uṭaiyaṉa pōla,
nirakkum nal oḷi parantaṉa, ulaku elām nimira.