கம்பராமாயணம் 8404 · யுத்த 19.57

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிலைகொள் பேர் இருள் நீங்கலும் - நிலையாக இருந்த மிகுதியான இருள் நீங்கிய உடனே; நிலத்திடை நின்ற - நிலத்தின் கண் நின்ற; வரம்பு இல - எல்லை இல்லாத, வயின் தொறும் பரந்து - இடந்தோறும் பரந்து (உள்ள), மலையும் வேலையும் - மலைகளும் கடல்களும், தொலைவு இல் தன்மைய - ஒழிதல் இல்லாத தன்மை உடையனவாய் (விளங்கித் தோன்றுதல் போல); சோரி அலைகொள் வேலையும் - இரத்தத்தை அலையாகக் கொண்ட இரத்தக் கடலும்; அரும் பிணக்குன்றமும் அணவி - அருமையான பிணங்களாகி (கிடக்கிற) யானைக்கூட்டங்களும் கலந்து; தோன்றுவ போன்றன - தோன்றுவனவற்றை ஒத்திருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great lasting darkness lifted, it seemed as if
  2. the mountains and seas that stand upon the earth, spread without bounds in every place,
  3. were appearing as things without end, as the sea
  4. whose waves were blood and the hills of precious corpses mingled.

What the poem says

In the daylight the battlefield becomes visible. The ocean of blood, with its red waves, and the mountain-like heaps of dead elephants and soldiers stretch in every direction.

The landscape looks as though a new set of endless mountains and seas has appeared on earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilai koḷ pēr iruḷ nīṅkalum, nilattiṭai niṉṟa
malaiyum vēlaiyum varampu ila vayiṉtoṟum parantu,
tolaivu il taṉmaiya tōṉṟuva pōṉṟaṉa cōri
alai koḷ vēlaiyum arum piṇak kuṉṟamum aṇavi