கம்பராமாயணம் 8405 · யுத்த 19.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புலர்ந்த காலையில் - (சூரியன்) புலர்ந்த விடியல் காலத்தில்; நிலம் தவாத - நிலத்தினின்று நீங்காத; செந்நீரிடை - இரத்த வெள்ளத்திலும்; நிணக்கொழுஞ் சேற்றில் - கொழுப்பாகிய வளமான சேற்றிலும்; பொறிவரி அம்பு எனும் தும்பி - புள்ளிகளும் வரிகளும் உடைய அம்புகள் என்னும் தும்பி; கலந்த - மொய்க்கிற; தாமரைப் பெருவனம் - தாமரைப் பெருங்காடு; கதிரவன் கரத்தால் - கதிரவனது கிரணங்களால், மலர்ந்தது ஆம் என - மலர்ந்தது ஆம் என்னும்படி, உலந்தவர் வதனம் பொலிந்தன - உயிரிழந்தவர்களின் முகங்கள் அழகுற விளங்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the red water that never left the ground, in the rich mire of fat,
- at the break of dawn, like a great forest of lotuses where bees,
- the spotted, striped arrows, have settled, opened
- by the Sun's hands, the faces of the dead shone.
What the poem says
At dawn the field is a swamp of blood and fat. The faces of the dead, still stuck with spotted, striped arrows, look like a great bed of lotuses opening in the first sunlight.
The arrows take the place of the bees that swarm on the flowers. The image sets the beauty of a lotus pond at sunrise against the horror of the battlefield.