கம்பராமாயணம் 841 · பால 13.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தள்ள அரு - இறக்கி வைக்கமுடியாத; பரம் - பெரிய சுமையை; தாங்கிய ஒட்டகம் - சுமந்து சென்ற ஒட்டகம்; தெள்ளு தேம் குழை - தெளிந்த இனிய தளிர்கள்; யாவையும் - எவற்றையும்; தின்கில - தின்னாமல்; கைப்பன தேடி - கசக்கும் வேப்பந்தழை முதலியவற்றைத் தேடி; கள் உண் மாந்தரில் - கள்ளைக் குடிக்கும் மக்களைப் போல; உள்ளம் என்ன - (தம்) நெஞ்சு உலர்ந்தது போல; தம் வாயும் உலர்ந்தன - வாயும் உலர்ந்தன.
கட் குடியர் பால் முதலிய இனிய சுவையான பொருள்கள் பல இருப்பினும் அவற்றை விரும்பாது கள்ளைத் தேடி அலைவது போல, இன்சுவைத் தளிர் பல இருப்பினும் அவற்றை விரும்பாது ஒட்டகம் வேப்பந்தழையையே நாடி அலைந்தது; வாயும் நெஞ்சும் உலர்ந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The camels, bearing loads too heavy to be set down,
- would not eat any of the clear, sweet, tender leaves;
- their mouths went as dry as their hearts
- as they hunted for bitter things, like men who drink toddy.
What the poem says
The baggage camels plod along under huge loads. They ignore all the sweet, fresh leaves along the way and search only for bitter ones such as neem, until their mouths and throats are parched.
Kampaṉ compares them to drinkers, who pass by milk and every pleasant thing to go looking for toddy.