கம்பராமாயணம் 842 · பால 13.38

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரத்த நோக்கினர் - சிவந்த கண்களையுடையவர்களும்; அல் திரள் மேனியர் - இருள் சேர்ந்தாற் போன்ற மேனியை உடையவர்களுமாகிய; பப்பரர் - பப்பர தேசத்தவர்; திருத்து கூடத்தை - தன்னைக் கட்டி வைத்திருக்கும் கட்டுத் தறியையும்; திண் கணையத்தோடும் - வேகமாகச் செல்லமுடியாதபடி தடைசெய்யும் வலிய கணையமரத்தையும்; எருத்தின் ஏந்திய - (தம்) பிடரியில் தாங்கிய; மால் களிறு என்ன - மதயானை போல; பரித்த காவினர் - காவடித் தண்டினைச் சுமந்தவர்களாய், ஏகினார் - சென்றார்கள்.

தோளில் காவடித் தண்டினைத் தூக்கிய பப்பரர்களுக்குக் கணைய மரத்தைத் தூக்கிய யானை உவமையாயிற்று. கா: காவடித் தண்டு. கணையம். யானைகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்ளாதபடி குறுக்காக இடப்படும் மரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Red-eyed, their bodies dark as massed night,
  2. carrying shoulder-poles, the Papparas went along,
  3. like great elephants that bear upon their necks,
  4. from the well-built stall, the stout beam that holds them.

What the poem says

Porters from the land of the Papparas, red-eyed and very dark, march with heavy loads slung from poles across their shoulders.

They look like great elephants that have broken loose carrying on their necks the heavy crossbar of their stall, the beam used to keep elephants apart and in check.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aratta nōkkiṉar, al tiraḷ mēṉiyar,
paritta kāviṉar, papparar ēkiṉār,
tiruttu kūṭattil tiṇ kaṇaiyattoṭum
eruttiṉ ēntiya māl kaḷiṟu eṉṉavē.