கம்பராமாயணம் 8410 · யுத்த 19.63

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெரிய வாள் தடங்கண்ணியர் - நீண்ட வாள் போன்ற கண்களை உடைய மகளிர்; தம் கணவர் தம் - தங்கள் கணவர்களுடைய; பெருந்தோள் நரிகள் ஈர்த்தன - பெரிய தோள்களை நரிகள் இழுத்துச் சென்றனவாக; வணங்கவும் - (அவை) வணங்கிக் கேட்கும்; இணங்கவும் - இணக்கமாகக் கேட்டும், நல்கா - (அத்தோள்களைக்) கொடுக்காமல்; இரியல் போவன தொடர்ந்து - ஓடுகின்ற அவற்றைத் தொடர்ந்து (போய்); அயல் கிடந்த இனப்படை அரிய - அருகில் விழுந்து கிடந்த தொகுதியாய் உள்ள படைக்கலங்கள் (தங்கள் கால்களை அறுத்திட; அலத்தகச் சீறடி - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய சிறிய அடிகள்; நொந்திலர் அயர்ந்தார் - ஓடி வருந்தாராய் அயர்ந்து நின்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Women with great, wide, sword-like eyes, as jackals dragged off
  2. the great shoulders of their husbands and would not give them up though they begged and pleaded,
  3. followed them as they fled, and as the heaps of weapons lying nearby
  4. cut their small feet stained with red lac, they swooned, though they felt no pain.

What the poem says

Jackals have dragged off the arms and shoulders of some of the dead warriors. The widows plead with the animals to give them back, but they run away, and the women chase after them.

Their small feet, painted with red lac, are slashed by the weapons strewn across the field. In their grief they do not even feel the pain, but at last they fall exhausted.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1periya vāḷ taṭaṅ kaṇṇiyar, kaṇavartam perun tōḷ
narikaḷ īrttaṉa, vaṇaṅkavum iṇaṅkavum nalkā
iriyalpōvaṉa toṭarntu, ayal iṉap paṭai kiṭanta
ariya nontilar alattakac cīṟaṭi, ayarntār