கம்பராமாயணம் 8413 · யுத்த 19.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நவை செய் வன்தலை - குற்றம் செய்கிற வலிய தலைகளை; இழந்த - போரில் இழந்து விட்ட; தம் அன்பரை அணுகி - தங்களுடைய கணவன்மாரை நெருங்கி, உருத்தெரிந்து அறியார் - (அவர்களுடைய) உருவத்தை (அடையாளம்) தெரிந்து அறியாதவர்களாய்; அவசம் எய்திய மடந்தையர் - சலிப்பினை அடைந்த பெண்டிர் (எண்ணிப் பார்த்த பின்பு), கவசம் நீக்கினர் - அவர்களுடைய உடல்) கவசத்தை நீக்கி; துவசம் அன்ன - கொடியைப் போன்ற; தம் கூர் உகிர்ப் பெருங்குறி - தங்களுடைய கூர்மையான நகத்தால் செய்யப்பட்ட பெருங்குறி; தோள் மேல்கண்டு கண்டு - (அவர்களுடைய) தோளின் மீது இருப்பதைப் பார்த்துப் பார்த்து); ஆர் உயிர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Coming near their loved ones, who had lost their strong, sinning heads,
- the women, overcome, could not tell them by their form;
- they took off the armour, and seeing again and again the great marks
- of their own sharp nails on the shoulders, like banners, they gave up their precious lives.
What the poem says
Some warriors have been beheaded, and their wives cannot identify the bodies. They remove the armour and search the shoulders.
There they find the nail-marks they themselves left there in love-making, which stand out like banners. Each recognises her husband by them and dies of grief on the spot.