கம்பராமாயணம் 8414 · யுத்த 19.67

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாரி ஆக்கிய கண்ணியர் - மழை (போல் கண்ணீர் வடித்து) ஆக்கிய கண்களை உடையவர்களான (அரக்க மகளிர்); தம் கணவர் - தங்கள் கணவன்மாருடைய; வயிரம் போர் யாக்கைகள் நாடி - வயிரம் (பாய்ந்த) போர் (செய்த) உடல்களைத் தேடி; அம் பொரு களம் புகுந்தார் - (அந்தப்) போர்க்களத்தின் கண் புகுந்தார்கள் (அவர்கள்); பேர் யாக்கையின் - பெரிய உடம்புகளை உடைய; பிணம் பெருங்குன்றிடை - பிணங்களாகிய பெரிய மலையில் இருந்து; பிறந்த - தோன்றிய; சோரி ஆற்றிடை அழுந்தினர்- குருதி ஆற்றின் இடையில் அழுந்தி; இன் உயிர் துறந்தார் - (தங்கள்) இனிய உயிரைத் துறந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Women whose eyes poured rain, seeking the strong,
  2. war-hardened bodies of their husbands, entered that battlefield;
  3. sinking in the river of blood that rose from among the great hills
  4. of huge corpses, they gave up their sweet lives.

What the poem says

Other women, weeping like rain, come looking for the powerful bodies of their husbands.

They wade into the rivers of blood flowing from the heaps of giant corpses, sink, and drown. The scenes of grieving women end here.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māri ākkiya kaṇṇiyar, kaṇavartam vayirap
pōr yākkaikaḷ nāṭi, ap poru kaḷam pukuntār,
pēr yākkaiyiṉ piṇap peruṅ kuṉṟiṭaip piṟanta
cōri āṟṟiṭai aḻuntiṉar, iṉ uyir tuṟantār.