கம்பராமாயணம் 8415 · யுத்த 19.68

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வகை நின்று உயர்தாள் - அழகாக ஓங்கி நின்ற கால்களை உடைய; நெடு மாருதியும் - பெருமை உடைய அனுமனும்; புகையின் பொரு கண்ணவனும் பொருவார் - புகையோடு மாறுபடுகிற கண்களை உடையவனும் போரிடுகின்றவர்களாகி; சிகை சென்று நிரம்பிய - கொழுந்து எழுந்து சென்று நிரம்புகிற; தீ உமிழ்வார் - தீயை உமிழ்கின்றவர்களாகி, மிகை சென்றிலர் - (ஒருவருக்கு ஒருவர்) மேம்படுதல் இன்றியும்; பின்றிலர் - பின்னிடுதல் இன்றியும்; வென்றிலரால் - வெல்லுதல் இன்றியும் போர் செய்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tall Māruti, whose legs stood strong and lofty,
  2. and he whose eyes vied with smoke, fought on;
  3. neither gained the upper hand, neither gave way, neither won,
  4. as they breathed out fire whose flames rose and spread.

What the poem says

The single combats resume. Aṉumaṉ, son of the Wind, called here Māruti, fights Smoke-Eye.

Both breathe fire. For a long time neither gains ground, neither gives way, and neither wins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vakai niṉṟu uyar tāḷ neṭu mārutiyum
pukaiyiṉ poru kaṇṇavaṉum poruvār;
mikai ceṉṟilar piṉṟilar; veṉṟilarāl;
cikai ceṉṟu nirampiya tī umiḻvār.