கம்பராமாயணம் 8416 · யுத்த 19.69

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அழற்கொடியோன் - நெருப்பினும் கொடியவன் ஆகிய புகை நிறக்கண்ணன்; மொய் அஞ்சன மேகம் - சொரிந்த கரு மேகம்; முனிந்தனையான் - சினந்ததனை ஒப்பவனாகி, மெய் அஞ்சனை - உண்மை உள்ள அஞ்சனையின்; கான்முளை மேனியின் மேல் - மகனாகிய (அனுமனின்) உடம்பின் மீது; வை அம்சிலை ஆறு - (தான்) வைத்துள்ள அழகிய வில்லின் வழியாக; ஐ - அஞ்சு அழல் வாளி - இருபத்து ஐந்து நெருப்புப் போன்ற அம்புகளை; வழங்கினனால் - செலுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Five times five fiery arrows the one cruel as fire
  2. shot from the lovely bow he held
  3. onto the body of true Añcaṉai's son,
  4. like a massed, dark rain-cloud in a rage.

What the poem says

Smoke-Eye, crueller than fire, rages like a dark storm-cloud. He shoots twenty-five fiery arrows from his bow into the body of Aṉumaṉ, son of the faithful Añcaṉai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ai añcu aḻal vāḷi aḻaṟkoṭiyōṉ
mey añcaṉai kāṉmuḷai mēṉiyiṉmēl
vai am cilai āṟu vaḻaṅkiṉaṉāl
moy añcaṉa mēkam muṉintaṉaiyāṉ.