கம்பராமாயணம் 8417 · யுத்த 19.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாழிப்புயம் - அனுமன்தன்) வலிமை உள்ள தோள்களில்; அம்பு உருவப்படலும் - அம்பானது உருவும் படியாகப்பட்ட உடனே; வீழிக்கனி போல் - வீழிக்கனியினைப் போல், புனல் வீச - குருதி நீர் அங்கிருந்து) வெளிப்பட; ஊழிப்பெயர் - உலக அழிவுக்காலத்தில் உலவுகிற; கார்நிகர் - மேகத்தைப் போன்று; ஒண் திறலான் - பெருவலி படைத்த அனுமன்; வெகுண்டு - சினம் மிகக் கொண்டு; ஆழிப்பெருந்தேரை - (அந்தப் புகை நிறக்கண்ணனுடைய) சக்கரத்தை உடைய பெரிய தேரை; அழித்தனனால் - அழித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the arrows pierced his mighty shoulders
- and blood spurted like vīḻi berries, he grew angry
- and smashed the great wheeled chariot,
- he of bright might, like the cloud that moves at the world's end.
What the poem says
The arrows pierce Aṉumaṉ's powerful shoulders, and his blood spurts out red like vīḻi berries.
Enraged, Aṉumaṉ, as mighty as the storm-cloud at the end of the age, destroys Smoke-Eye's great chariot.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāḻip puyam ampu uruvap paṭalum
vīḻik kaṉipōl puṉal vīca vekuṇṭu
āḻip perun tērai aḻittaṉaṉāl
ūḻip peyar kār nikar oṇ tiṟalāṉ.