கம்பராமாயணம் 8418 · யுத்த 19.71

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சில்லி - சக்கரத்தை உடைய; பொருதேர் சிதைய - போர் செய்வதற்கு உரிய (தன்) தேர் அழிந்ததனால்; சிலையோடு - வில்லுடன்; எல்லின் பொலிவிண்ணின் - சூரியனால் அழகு பெற்று விளங்கும் ஆகாயத்தின் கண்; விசைத்து எழுவான் - வேகமாக எழுபவனாகிய; (புகை நிறக்கண்ணனுடைய) வில் - (கை) வில்; இலக்குவன் - இலக்குவன்; வெங்கணையால் - (எய்த) கொடிய அம்பினால்; இற்றது - அழிந்தது; நேர் பொருவான் - (அவனுடன் நேரே போர் செய்பவன் ஆகிய (அனுமன்; புல்லித்தரை இட்டனன் - (அவனைத்) தழுவி (இழுத்துத்) தரையில் இட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As his wheeled war-chariot was wrecked, he sprang swiftly,
  2. bow in hand, into the sky that shone with the sun;
  3. his bow was snapped by Ilakkuvaṉ's fierce arrow;
  4. and the one who fought him face to face seized him and threw him to the ground.

What the poem says

His chariot destroyed, Smoke-Eye leaps into the sunlit sky with his bow. Ilakkuvaṉ snaps that bow with an arrow.

Aṉumaṉ, his opponent, grabs him and hurls him to the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cillip poru tēr citaiya cilaiyōṭu
elliṉ poli viṇṇiṉ vicaittu eḻuvāṉ
vil iṟṟatu ilakkuvaṉ veṅ kaṇaiyāl;
pullit tarai iṭṭaṉaṉ nēr poruvāṉ.