கம்பராமாயணம் 8419 · யுத்த 19.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலையின் பெரியான் - மலையினும் பெரிய உடலுடையவனான (புகை நிறக்கண்ணனுடைய); உடல் மண்ணிடை இட்டு - உடலை மண்ணில் போட்டு; கடல் தாவிய கால்கொடு - கடலைத் தாவிய தன் கால்களைக் கொண்டு; உலைய உதைத்து - (அழிந்து உயிர் வற்றும்படியாக உதைத்து; பகுவாய் அனல் கால்தலை - பெரிய வாயில் தீயை உமிழ்கின்ற தலையினை; கைக்கொடு பருகி - (தன்) கையைக் கொண்டு பறித்து; அலையின் எறிந்து - கடலின் கண் எறிந்து; தணிந்தனனால் - சினமாறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He threw the body of the one bigger than a mountain to the earth,
- kicked it with the foot that had leapt the sea, so that it was crushed,
- tore off with his hands the head whose gaping mouth breathed fire,
- flung it into the sea, and was appeased.
What the poem says
Aṉumaṉ kills Smoke-Eye. He throws the mountain-sized rākṣasa down and stamps on him with the same foot that once leapt across the ocean to Ilaṅkai, crushing the life out of him.
Then he tears off the fire-breathing head with his bare hands, flings it into the sea, and his anger cools.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaiyiṉ periyāṉ uṭal maṇṇiṭai iṭṭu
ulaiyak kaṭal tāviya kāl koṭu utaittu
alaiyiṉ parukip pakuvāy aṉal kāl
talai kaikkoṭu eṟintu taṇintaṉaṉāl.