கம்பராமாயணம் 8420 · யுத்த 19.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலைவார் - போரிடுகின்றவர்களான; மாபக்கனும் - மாபக்கன் என்பவனும்; அங்கதனும் - அங்கதன் என்பவனும், தீபத்தின் எரிந்து எழு - விளக்கைப் போல் எரிந்து எழுகின்ற; செங்கணினார் - சிவந்த கண்களை உடையவர்களாய்; கோபத்தினர் - சினத்தினை உடையவர்களாய்; தூபத்தின் உயிர்ப்பர் - தூபத்தைப் போல் புகை வெளிப்படுகிற பெரு மூச்சினை உடையவர்களாகி; கொல்ல நினைந்து - ஒருவரை மற்றொருவர் கொல்லுவதற்கு எண்ணி; அடர்வார் தொடர்ந்தனரால் - அழித்துக் கொல்லுவதற்காகத் தொடர்ந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mahāpārśva and Aṅkataṉ, fighting,
- their red eyes burning like lamps,
- full of fury, pressing on, each bent on killing,
- breathing like incense smoke, went at each other.
What the poem says
The next combat is between Mahāpārśva and Aṅkataṉ. Both glare with eyes burning red like lamps.
Their furious breath rises like the smoke of incense, and each closes in, set on killing the other.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māpakkaṉum aṅkataṉum malaivār
tīpattiṉ erintu eḻu ceṅ kaṇiṉār
kōpattiṉar kolla niṉaintu aṭarvār
tūpattiṉ uyirppar toṭarntaṉarāl.