கம்பராமாயணம் 8423 · யுத்த 19.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில்லைச் செலவீச - (அந்த மாபக்கன் தன் வில்லை அப்பால் செல்லும்படி வீசி விட்டு; எல்லின் பொலி - கதிரவன் போல் விளங்குகிற, விழுந்து அழியும் - (மேலிருந்து) கீழே விழுந்து அழிகிற; தேரிடை நின்று இழியா- தேரில் இருந்து இறங்கி; அவன் - அந்த அங்கதனுடைய; மல்லின்பொலி மார்பின் - மற்போர்த் தொழிலால் அழகு விளங்குகின்ற மார்பின்கண்; சொல்லின் பிழையாதன - சாபம் போல் தவறாது பயன் விளைக்கவல்ல; ஓர் சூலம் - ஒப்பற்ற சூலப்படை (ஒன்றை); வழங்கினனால் - செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He flung away his bow, and from the chariot,
- bright as the sun, which fell and was wrecked, he came down,
- and a trident that never fails, like a spoken curse,
- he hurled at Aṅkataṉ's chest, splendid with wrestling.
What the poem says
Mahāpārśva's chariot is wrecked by the fall. He throws aside his bow, climbs down and hurls a trident at Aṅkataṉ's broad, wrestler's chest.
The trident is said to be as unerring as a curse spoken by a sage.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1villaic cela vīci viḻuntu aḻiyum
elliṉ poli tēriṭai niṉṟu iḻiyā
colliṉ piḻaiyātatu ōr cūlam avaṉ
malliṉ poli mārpiṉ vaḻaṅkiṉaṉāl.