கம்பராமாயணம் 8425 · யுத்த 19.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அங்கதனே - (அது கண்ட) அங்கதன்; ஏழினொடு ஏழு உலகு - பதினான்கு உலகங்களையும்; பெயர்ந்து அளந்தான் - (மூவடி) பெயர்த்து வைத்து அளந்தவனாகிய (திருமாலின் அவதார நாயகனாகிய) இராமனின்; வலி நன்று என - வலிமை நன்று என்று சொல்லி; உளம் தான் நினையாத முன் - மனத்தினால் நினைப்பதற்கு முன்னமேயே; உற்று உகவாக் கிளர்ந்தானை - நெருங்கிப் போரிடக்கிளர்ந்து எழுந்தவனாகிய (மாபக்கனை); இரண்டு கிழித் துணையாய்ப் - இரண்டு கிழியின் தன்மையாகுமாறு; பிளந்தான் - கிழித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the mind could even think, the one who had come rushing up
- in eager fury he split apart into two pieces like torn cloth,
- saying, Strong indeed is he who strode and measured
- the seven and seven worlds! — Aṅkataṉ did this.
What the poem says
Aṅkataṉ praises Irāmaṉ's strength. He speaks of him as the god who, as Vāmaṉa, measured all fourteen worlds in his strides.
Then, faster than thought, he seizes Mahāpārśva as he rushes in and rips him in two like a strip of cloth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷamtāṉ niṉaiyātamuṉ uṟṟu ukavāk
kiḷarntāṉai iraṇṭu kiḻit tuṇaiyāyp
piḷantāṉ ulaku ēḻiṉoṭu ēḻu peyarntu
aḷantāṉ ‘vali naṉṟu ‘eṉa aṅkataṉē.