கம்பராமாயணம் 8426 · யுத்த 19.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாமாலியும் - பெருமையில் சிறந்த மாலி என்பவனும்; நீலனும் - வானரப் படைத்தலைவனான நீலன் என்பவனும்; வானவர் தம் கோமானொடு - தேவர் தலைவனாம் திருமாலின் அவதாரமாகிய நரசிங்கத்தோடு; தானவர் கோன் - தானவர் தலைவனாகிய இரணியன்; இகலே ஆமாறு - செய்த போரே ஒப்பாகுமாறு; மலைந்தனர் - போர் செய்தனர்; என்று இமையோர்- என்று கூறி விண்ணவர்கள்; பூ மாரி பொழிந்து - பூ மழை பொழிந்து; புகழ்ந்தனரால் - புகழ்ந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Great Māli and Nīlaṉ fought
- like the king of the gods
- and the lord of the dānavas in their battle, and the immortals, saying so,
- poured down rain of flowers and praised them.
What the poem says
The duel of Māli and Nīlaṉ is so fierce that the gods compare it to the legendary fight between Narasiṃha, Tirumāl's man-lion form, and Hiraṇyakaśipu, king of the dānavas.
The gods shower flowers on the fighters in admiration.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā māliyum nīlaṉum vāṉavartam
kōmāṉoṭu tāṉavarkōṉ ikalē
āmāṟu malaintaṉar eṉṟu imaiyōr
pū māri poḻintu pukaḻntaṉarāl.