கம்பராமாயணம் 8427 · யுத்த 19.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கல் ஒன்று கடாவிய காலை அவன்
வில் ஒன்று இரு கூறு விளைத்திடலும்
செல் ஒன்றிய வாள் ஒடு தேரினன் ஆய்
‘நில்! ‘என்று இடை சென்று நெருக்கினனால்.
பொருள் · Meaning in Tamil
கல் ஒன்று கடாவிய காலை - (நீலன்) கல் ஒன்றை எடுத்துச் செலுத்திய பொழுது; அவன் வில் ஒன்று - (அது) அந்த மாலியினுடைய வில் ஒன்றை; இருகூறின் விழுந்திடலும் - இரண்டு துண்டாக விழுந்திடச் செய்யவும்; அல் ஒன்றிய வாளொடு - (மாலி) ஒளி நிறைந்தவாளுடன்; தேரினன் ஆய் - தேர் மேல் ஏறியவனாகி; நில் என்று - (நீலனைப் பார்த்து) நில் என்று சொல்லி; இடை சென்று - அவனிடத்தில் சென்று; நெருக்கினனால் - போரிடல் ஆனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he hurled a rock,
- Māli's one bow fell broken in two;
- taking a sword that held the dark, he stood in his chariot
- and, crying Stand!, went in and pressed hard upon him.
What the poem says
Nīlaṉ, the monkey commander, throws a rock that breaks Māli's bow in two. Māli does not give up. He snatches a gleaming sword and, still standing in his chariot, charges at Nīlaṉ, shouting at him to stand and fight.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kal oṉṟu kaṭāviya kālai avaṉ
vil oṉṟu iru kūṟiṉ viḻuntiṭalum
al oṉṟiya vāḷoṭu tēriṉaṉ āy
‘nil! ‘eṉṟu iṭai ceṉṟu nerukkiṉaṉāl.