கம்பராமாயணம் 8428 · யுத்த 19.81

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அற்று - அப்பொழுது; அத்தொழில் எய்தலும் - அச்செயல் நிகழும் அளவில்; அக்கணனே - அக்கணமே; மற்றப்புறம் நின்றவன் - மற்றொரு இடத்தில் நின்றவனாகிய; கொற்றக்குமுதன் - வெற்றியை உடைய குமுதன் என்பவன்; ஒரு குன்று கொளா - ஒரு குன்றினைக் கையில் கொண்டு; வந்து அணுகா - வந்து நெருங்க; எற்ற - அடிக்க; பொருதேர் - போரிடுவதற்குரிய (மாலியின்) தேர்; பொடி எய்தியதால் - பொடியாகப் (போய் விட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As that was happening, at that very moment,
  2. the one who stood on the other side came near,
  3. victorious Kumutaṉ took up a hill
  4. and struck, and the war-chariot was ground to dust.

What the poem says

While Māli and Nīlaṉ are locked in combat, Kumutaṉ, a victorious monkey chief fighting elsewhere on the field, rushes up carrying a whole hill. He brings it down on Māli's war-chariot and grinds it to dust.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟu at toḻil eytalum ak kaṇaṉē
maṟṟap puṟam niṉṟavaṉ vantu aṇukā
koṟṟak kumutaṉ oru kuṉṟu koḷā
eṟṟa poru tēr poṭi eytiyatāl.