கம்பராமாயணம் 8431 · யுத்த 19.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீர் வீரை அனான் - நீரினை உடைய கடல் போன்ற நிறமுடையவனாகிய இராமனுக்கு முன்; எதிர் நேர் வரலும் - (இலக்குவன்) எதிரில் நேராக வருதலும்; போர் வீரர் - வானரப் படைப் போர் வீரர்கள்; பேர் வீரனை - புகழுடைய வீரனும்; வாசி பிடித்தவனை - அம்பைத் தாங்கி உள்ளவனும் ஆகிய இலக்குவனை; யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா - யாவர் தம் வீரத்தன்மையால், இத்தகைய செயல்களைச் செய்தார்கள் என்று; உவந்து - மகிழ்ந்து; புகழ்ந்தனரால் - புகழ்ந்தனர்.
வீரை- கடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he came straight back before the one whose hue is like the sea,
- the great hero who held the arrow,
- the war-heroes rejoiced and praised him, saying,
- Who has ever done such deeds of valour?
What the poem says
Ilakkuvaṉ goes back to Irāmaṉ, whose skin is the colour of the sea. The monkey warriors greet him with joy and praise him, asking who has ever before done such feats of courage.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīr vīrai aṉāṉ etir nēr varalum
pēr vīraṉai vāci piṭittavaṉai
‘yār vīratai iṉṉa ceytārkaḷ? ‘eṉā
pōr vīrar uvantu pukaḻntaṉarāl.