கம்பராமாயணம் 8433 · யுத்த 19.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மல்லல் தட மார்பன் - வளப்பம் பொருந்திய பரந்த மார்பை உடைய (இலக்குவனது); வடிக்கணையால் - கூர்மையான அம்புகளால்; எல்லுற்று - ஒளி நிறைந்து; உயர் வேள்வி - உயர்கிற வேள்வித் தீக்கு; இரும் பகைஞன் - மிக்க பகைவனாகிய அவனுடைய, வில் அற்றது - வில் அழிந்திட்டது; கழுத்தொடு - கழுத்தும்; கால்களொடும் - கால்களும்; மேல் நிமிரும் தேரொடு - மேல் உயர்ந்து விண்ணில் செல்லும் தேருடன்; கல் அற்ற - கற்களும் அழிந்தன.
இப்பாடல் அவன் இறந்தபடி கூறியது. தேரொடு மேல் நிமிரும் கல் அறுதல் - வேள்வியின் பகைஞன் வேள்வி நடத்தும் இடத்துக்குச் சென்று விண்ணில் தேரொடு நின்று கற்களை வீசி வேள்வியினை அழிப்பான். அவன் இறந்து பட்டமையால் இனி அச்செயல் நடை பெறாது என்பதை இப்பகுதி உணர்த்துகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By the sharp arrows of the one with the broad, rich chest,
- the great foe of the radiant, rising sacrifice
- had his bow cut off; and with the chariot that soars on high
- his stones were cut away, along with his neck and his legs.
What the poem says
This verse describes the death of Foe of the Sacrifice in detail. Ilakkuvaṉ's arrows cut his bow, his neck and his legs, and destroy his sky-going chariot along with the stones it carried.
The commentary explains that this rākṣasa used to hover over sacrifices in his chariot and pelt them with stones to wreck the rites. With his death that will no longer happen.