கம்பராமாயணம் 8434 · யுத்த 19.87

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவியின் குலம் ஆளுடையான் - வானரக் கூட்டங்களை ஆளடிமை கொண்ட சுக்கிரீவன்; முன்பு ஒரு நாள் - முன்பு ஒரு காலத்தில்; தன் தாதையை தடுத்து - தன் தந்தையாகிய சூரியனைத் தடுத்து; வென்றானை - வென்றவனும்; விலங்கலின் மேனியனை - மலை போன்ற உடம்பினை உடையவனும்; பின்றாத வலத்து உயர் பெற்றியனை - பின்னிடாத வெற்றியால் உயர்ந்தவனும் (ஆகிய சூரியன் பகைஞனை), கொன்றான் - கொன்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The one who once stopped his father
  2. and conquered him, with a body like a mountain,
  3. whose glory rose high with a victory that never fell back,
  4. was slain by the lord of the monkey race.

What the poem says

Cukkirīvaṉ, king of the monkeys, kills Foe of the Sun. The rākṣasa had a mountain-like body and an unbroken record of victories, and once even stopped and defeated the Sun god in his course.

The Sun is Cukkirīvaṉ's own father, so Cukkirīvaṉ is avenging him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉ tātaiyai muṉpu taṭuttu orunāḷ
veṉṟāṉai vilaṅkaliṉ mēṉiyaṉai
piṉṟāta valattu uyar peṟṟiyaṉai
koṉṟāṉ kaviyiṉkulam āḷuṭaiyāṉ.